அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீதான துஸ்பிரயோக விவகாரம் : ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர் வேண்டுகோள்

அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஸ்பிரயோக விவகாரத்துடன் தொடர்புடைய பெண் வைத்தியரின் தனியுரிமையை மதித்து செயற்பட வேண்டும் என வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் பொறுப்புடன்…

Advertisement