வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு…

