வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று காலை இவ்வாறு முன்னிலையானார்.Link: https://namathulk.com
Remember me