வெள்ளி, 28 மார்ச் 2025
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நாட்டின் அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கிப்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இந்த…