வெள்ளி, 5 டிசம்பர் 2025
2022 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையான காலப்பகுதியில் இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாணங்களில் கொலைகள் அதிகளவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.குறித்தக் காலகட்டத்தில், நாட்டில் 349 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 238 கொலைகள்…

