இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – அணித்தலைவராக கில்

2025 ஜூன் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக அமையவுள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் திகதி…

Advertisement