சிகிரியாவில் முதலுதவி வசதிகளைத் தொடங்க இன்னும் எத்தனை இறப்புகள் தேவை – சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் கேள்வி.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், சிகிரியாவில் முறையான முதலுதவி சேவைகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் விஜேசிங்க தெரிவித்தார்.சிகிரியா டிக்கெட்டின் விலை 11,…

Advertisement