புதன், 16 ஏப்ரல் 2025
சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்றையதினம் கலைக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளமையால் இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.இந்நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடைபெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னரான 14ஆவது பொதுத்தேர்தலாகும்.Link: https://namathulk.com/