கிறிஸ்தவர்கள் குட முழுக்கு நடாத்திய மாணிக்கவள்ளி அம்மன் ! சிவகங்கையில் சம்பவம்

இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தின் மாதாபுரம் பிரதேசமானது கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாகக் காணப்படுகின்றது.இளையங்குடி ஒன்றியத்தின் கரைக்குளம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் 50 கிறிஸ்தவக் குடும்பங்களும் 04 இந்துக் குடும்பங்களும் வசித்துவரும் நிலையில், இங்கு அனைவரும் நிதி திரட்டி ஒரு இந்துக்…

Advertisement