யூடியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை

யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றம் இன்றையதினம் அனுமதி வழங்கியது.குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்த யுவதி ஒருவரை ஏளனம் செய்யும் விதத்தில் பேசியதுடன், கட்டாயப்படுத்தி காணொளியும் எடுத்து தனது யூடியூப்பில்…

Advertisement