வியாழன், 13 மார்ச் 2025
யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா , பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் இன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும்…