சனி, 13 டிசம்பர் 2025
‘GovPay’ விண்ணப்பத்தின் மூலம் அபராதம் செலுத்த ஒன்லைன் உடனடி கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குற்றப்பத்திரங்களை பொலிசாரால் வழங்க முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) உறுப்பினர் ஹர்ஷ…

