பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதியின் விடுதலை குறித்து ஆராய்வு

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்று நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபரின் விடுதலை குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.பிரதி அமைச்சரின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே…

Advertisement