வெள்ளி, 5 டிசம்பர் 2025
களுத்துறை வடக்கு, பனாப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.அடையாளம் தெரியாத குழுவினர் குறித்த பகுதியிலுள்ள வீட்டிற்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர்…

