இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 32 இந்திய மீனவர்கள் கைது – கடற்படை

எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படகின்றமையும், அவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்யப்டுகின்றமையும் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றது.அத்துடன், இந்திய மீனவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.அதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய…

Advertisement