மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்.

மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை விநியோகிக்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2025 மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட…

Advertisement