கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது – பொலிஸ்

பாதாள உலகக் குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ துபாயிலிருந்து அண்மையில் நாடு கடத்தப்பட்ட நிலையில் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டார்.குற்றவாளி கூண்டில் கனேமுல்ல…

Advertisement