SLPP உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

காலி மாநகர சபையின் பிரதி மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரியந்த கொடகம சஹாபந்துவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.Link: https://namathulk.com

Advertisement