இலங்கை முப்படை நிவாரணக் குழு மியன்மாரில் மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளில் இலங்கை முப்படையின் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைகளை இலங்கையின் விசேட குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.காயங்களுக்கு சிகிச்சை அளித்தல், தொற்றுநோய்களை நிர்வகித்தல்…

Advertisement