வெள்ளி, 14 மார்ச் 2025
யாழ்ப்பாணம் வந்திராயன் கடற்கரையில், இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடாத்திய விசேட தேடுதலில், 174 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடலோர வலயத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு…