செவ்வாய், 25 மார்ச் 2025
இறக்குமதி செய்யப்பட்ட 47 சிகரெட் கார்டுகளை கடத்த முயன்ற, ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.இதனடிப்படையில், சந்தேக நபரிடமிருந்து, இறக்குமதி செய்யப்பட்ட…