புதன், 19 மார்ச் 2025
வடக்கு பாகிஸ்தானில் பனிப்பாறைகளில் ஏறும் அரிதாகக் காணப்படும் நான்கு பனிச்சிறுத்தைகளின் அரிய காட்சிகள் வெளியாகி அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளன. பாகிஸ்தானின் வடக்கில் உள்ள பாறை நிலப்பரப்பு "உலகின் சிறந்த பனிச்சிறுத்தை வாழ்விடம்" என்று சுற்றுச்சூழல் மானுடவியலாளர்களால் கூறப்படுகின்றது.உலகின் மிகவும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத…