வெள்ளி, 5 டிசம்பர் 2025
Boycott China என்றவாறு "சீன தயாரிப்புகளை புறக்கணிக்கவும்", "நான் சீனாவை வெறுக்கிறேன்" போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட தொப்பிகள் மற்றும் ரி -சேட்டுக்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான அரச எதிர்ப்பு சுலோகங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட விடயம்…

