வெள்ளி, 4 ஏப்ரல் 2025
வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகிய காரணங்களால், சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை…