சோமாலியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து பேர் பலி

சோமாலியாவின் லோயர் ஜூபா பகுதியில் உள்ள தோப்லி நகரில் இருந்து ஆப்பிரிக்க யூனியன் படைகளுக்கு பொருட்களை விநியோகிக்கக் சென்ற சரக்கு விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.மொகடிஷுவில் இருந்து சுமார் 24 கிமீ தென்மேற்கில் விமானம் விபத்துக்குள்ளானது என சோமாலிய சிவில் விமான சேவை…

Advertisement