வெள்ளி, 5 டிசம்பர் 2025
தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், இன்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55 வினாடிகளில் முடித்துள்ளார்.கட்டாரின் அமர் இப்ராஹிம் 45.33 வினாடிகளில் ஓடி…

