தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (14) காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் கௌனிகம மற்றும் தொடங்கொட சந்திப்புகளுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகப்…

Advertisement