வியாழன், 13 மார்ச் 2025
இரண்டு தென் கொரிய போர் விமானங்கள், பயிற்சியின் போது ஒரு பொதுமக்கள் பகுதியில் தற்செயலாக எட்டு குண்டுகளை வீசியுள்ளன.இதில் எட்டுப்பேர்வரை காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோன் என்ற நகரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.கே. எப் 16 போர் விமானங்களால்…