வெள்ளி, 5 டிசம்பர் 2025
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (03) இடம்பெற்று வருகிறது.இம்முறை வாக்களிப்பதற்கு சுமார் 44.4 மில்லியன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர்.வெளிநாடுகளில் உள்ள மக்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர்.எதிர்க்கட்சியின் லீ ஜே-மியுங் முன்னணியில் உள்ளதாகவும் யூனின் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினரான…

