மண் தொட்ட விண்வெளித் தேவதை சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது பற்றிய பேச்சுக்களே அண்மைய நாள்வரையிலும் பேசுபொருளாய் மாறியிருந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை பூமியை வந்தடைந்தார்.சுனிதா வில்லியம்ஸ் பூமியை வந்தடைந்த நிகழ்வைக் காண பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தார்கள்.இவரின்…

Advertisement