சபாநாயகரின் செயற்பாட்டில் அதிருப்தி – சர்வதேசத்திடம் முறையிட தயாராகும் சஜித் தரப்பு

பாராளுமன்ற சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என தெரிவித்து அவருக்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஈரான் - இஸ்ரேல் மோதல்…

Advertisement