“சிறி தலதா வழிபாடு” – பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிஸாருக்கு விசேட கொடுப்பனவு

“சிறி தலதா வழிபாடு” விசேட தலதா கண்காட்சிக்காக கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று (18) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கண்டி - ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ‘சிறி…

Advertisement