வெள்ளி, 5 டிசம்பர் 2025
பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை சில பாடசாலைகளுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.இதனை வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.Link: https://namathulk.com

