வெள்ளி, 28 மார்ச் 2025
இலங்கையின் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் திறக்கப்பட்டுள்ளது.கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்கும் வகையில் விந்தணு வங்கி திறக்கப்பட்டுள்ளது.விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF)…