தொடர் தோல்வி – புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீளாத சி.எஸ்.கே.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி, முதலில்…

Advertisement