வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாட்டில், முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.வைரஸின் புதிய உலகளாவிய மாறுபாடு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொவிட் என்டிஜென் சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தற்காலிக அடிப்படையில் பயன்படுத்த போதுமான என்டிஜென் கருவிகள்…

