யாழ். கொழும்பு ரயில் சேவை தொடர்பில் முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை மீண்டும் தினசரி இயங்கும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.குறித்த விடயம் ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு - காங்கேசன்துறை தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.இந்த நிலையில் இந்த சேவையை மீண்டும்…

Advertisement