வெள்ளி, 5 டிசம்பர் 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு மிக மந்தகதியில் நடைபெறுவதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் மிக…

