வியாழன், 13 மார்ச் 2025
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.இதல்கஸ்ஹின்ன சுரங்கத்திற்கு அருகில் குறித்த பெண் ரயிலில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளார்.35 வயது சீனப் பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்து ஹப்புத்தளை…