இலண்டனுக்கான பயணத்தை நிறுத்தியது இலங்கை விமானம்

இலண்டனுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.இலண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இன்று பகல் 12:50 க்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த UL 503 மற்றும் இரவு 08 :40 க்கு இலண்டனிலிருந்து…

Advertisement