வெள்ளி, 4 ஏப்ரல் 2025
அமைச்சர்கள் பயன்படுத்தாத பங்களாக்களை மறுபயன்பாடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்பில் இது போன்ற பங்களாக்கள் 35 உள்ளமை குறிப்பிடத்தக்கது.வெளிநாட்டு தூதரகங்கள், அமைச்சுக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இந்த பங்களாக்களை குத்தகைக்கு விட 30 க்கும்…