வெள்ளி, 5 டிசம்பர் 2025
உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்பெறுமதி சேர் வரி எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானமானது கௌரவ சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி…

