இந்த வருடத்தில் மாத்திரம் இடம்பெற்ற குற்றச்செயல்களோடு தொடர்புடைய 13 துப்பாக்கிகள் மற்றும் 68 பேர் கைது – பொலிஸ்

இந்த ஆண்டில், இதுவரை இடம்பெற்ற குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13, டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…

Advertisement