சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு…

Advertisement