வெள்ளி, 5 டிசம்பர் 2025
பஸ் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.பஸ் சாரதிகள் நித்திரை கலக்கத்திற்கு உள்ளாவதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த…

