வெள்ளி, 5 டிசம்பர் 2025
சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிக்குமாறு அரசாங்கம் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை, மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.இந்த விடயம்…

