வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (22) வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட…

