வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் பாதுகாப்பு தலைவர்கள் உட்பட 26 பலம்வாய்ந்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த 26 பேரும் சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்த அரசியல்வாதிகள்…

