புதன், 7 மே 2025
2022 அரகல போராட்ட இயக்கத்துடன் தொடர்புடைய மொத்தம் 3,882 நபர்கள் மீது ஒன்பது வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கையொப்பமிட்டுள்ள இந்தக்…