வெள்ளி, 5 டிசம்பர் 2025
இஸ்ரேலின் நிர்மாணத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்புகளுக்காக 148 இலங்கையர்கள் நேற்று நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அதன்படி, இஸ்ரேலின் நிர்மாணத் துறையின் கீழ் உள்ள பிரிவுகளுக்கு, இதுவரை 413 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.பராமரிப்பு சேவைகள், கட்டட…

